User:Suzhal Arivom/sandbox
சூழல் அறிவோம்
[edit]சூழல் அறிவோம் குழு நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் அங்கங்களை குறித்து தெளிவாக அறிந்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது; சமகாலத்தில் நம் சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் தொடர் இயற்கை பேரிடர்கள், நமது வாழ்வியலும் சூழலியலும் வேறு வேறு இல்லை என்பதை தெளிவுபடுத்தி வருகிறது. இந்த வகையில் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை குறித்து எளிதாக தமிழில் அனைவரும் புரிந்து கொள்வதற்கு "சூழல் அறிவோம்" குழுவு பெரிதும் உதவும். நமது சூழலில் அங்கம் வகிக்கும் தாவரங்கள் பூச்சிகள் பாலூட்டிகள் நீர் நிலம் காற்று பாறைகள் மலைகள் இன்னும் பலவற்றை பற்றிய தெளிவான சுவாரசியமான காணொளிகள் சூழல் அறிவோம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த காணொளிகள் ஒரு தனி மனிதன் தன்னையறியாமல் இந்த உயிர் சூழலுக்கு செய்துகொண்டிருக்கும் கேடுகளை சுட்டிக் காட்டுவது மட்டுமில்லாமல் அந்த தவறினை சரி செய்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கான வழிகளையும் கூறுகின்றன. சூழல் வேறு நாம் வேறு என்று சிந்திக்காமல் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வோம் ஒன்றாய் வாழ்வோம்.