உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தனவனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தனவனா
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
தாலுகாகுந்தபுரா
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,032
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுKA

நந்தனவனா (Nandanavana) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள கிராமம் ஆகும். [1] இந்த கிராமம் முன்பு குந்தபுரா தாலுக்காவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் 2018 இல் பைந்தூர் தாலுகாவிற்கு மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, நந்தனவனா கிராமத்தில் 552 ஆண்கள் மற்றும் 557 பெண்கள் என மொத்தம் 1032 பேர் உள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு 10.658 மக்கள் அடர்த்தி கொண்ட இக்கிராமத்தின் மொத்த பரப்பளவு 96.83 ஹெக்டேர் ஆகும். 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த எழுத்தறிவு விகிதம் 83.53% ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். [2]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kundapur: At long last, Byndoor officially becomes taluk, to comprise 26 villages". www.daijiworld.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-20.
  2. "Census | Udupi District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தனவனா&oldid=4098409" இலிருந்து மீள்விக்கப்பட்டது