உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சிதா பட்டாச்சார்யா (நடனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு சஞ்சிதா பட்டாச்சார்யா

சஞ்சிதா பட்டாச்சார்யா (Sanchita Bhattacharyaa) அல்லது குரு சஞ்சிதா பட்டாச்சார்யா என்பவர் இந்திய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார்.[1] இவர் பாரம்பரிய ஒடிசி நடனத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.[2][3]

தொழில்

[தொகு]

சஞ்சிதா நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டன் உட்பட இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் தொண்டு நிதிக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.[4][5] இவர் அமெரிக்காவில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.[6]

நியூயார்க் டைம்ஸ் "இவரது நடனம் துல்லியமாக உள்ளது” என்று குறிப்பிட்டது. ஒடிசி நடனம் கிமு முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முந்தியது. மேலும் இது இந்தியாவின் மிகப் பழமையான நடன வடிவங்களில் ஒன்றாகும்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சஞ்சிதா இந்தியப் பாரம்பரிய இசைக்கலைஞர் தருண் பட்டாச்சார்யாவை மணந்தார்.[8]

நிகழ்ச்சிகள்

[தொகு]

சஞ்சிதா நடிப்பில் பின்வருவன அடங்கும்:[9][10]

இந்தியாவில்:

  • சங்கேத் மோகன் திருவிழா - வாரணாசி
  • டோவர் லேன் இசை மாநாடு
  • இந்தியாவில் தேசிய கடல்சார் தின கொண்டாட்டம், 2008
  • ஜகன்னாதர் கோவில் பூரி
  • 1வது இந்தியப் பன்னாட்டு மகளிர் விழாவின் தொடக்க விழா
  • இந்திய வசந்த விழா [11]

வெளிநாட்டில்: 

  • மேடிசன் ஸ்கொயர் கார்டனில் என். ஏ. பி. சி. 25வது ஆண்டு விழா
  • எஸ்பிளனேட் திரையரங்கம் - சிங்கப்பூர்
  • வட கரோலினாவில் இந்தியத் திருவிழாவின் இறுதிப் போட்டி
  • மினசோட்டா பல்கலைக்கழகம் - அமெரிக்கா
  • கிங்ஸ்டன் அரசாங்கத்தால் ஹல் டிரக் திரையரங்கம் - ஐக்கிய இராச்சியம்

அங்கீகாரம்

[தொகு]
  • இந்தியாவின் கலாச்சார தூதர் [12][13]
  • சங்கீத் சியாமளா விருது 2011
  • இந்துதன் கலை மற்றும் இசை சங்கத்தின் ராஷ் ரத்னா விருது 2011
  • டோவர் லேன் இசை மாநாட்டு விருது 2008
  • இந்தியாவின் கலாச்சார தூதர்
  • கொல்கத்தா கௌரவ் சம்மான் 2007 இந்தியப் பத்திரிகை

படங்கள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • தருண் பட்டாச்சார்யா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhattacharyaa, Sanchita. "Divine Dancer". The Hindu. Retrieved 26 January 2015.
  2. Bhattacharyaa, Sanchita. "Odissi Dancer". Kolkata Today. Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 26 January 2015.
  3. Dancer, Divine. "Odissi Dancer Lists". Art India. Retrieved 26 January 2015.
  4. "Indian Artists to Tour for Charity Funds". Archived from the original on 29 ஜனவரி 2014. Retrieved 26 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Dance Inspired by Mythology". The Hindu. Retrieved 26 January 2015.
  6. "Bengali Danseuse Feature in Movie in USA". Retrieved 26 January 2015.
  7. "Classical dance from East India to be performed". www.skidmore.edu.
  8. Bhattacharyaa, Tarun. "Tarun Bhattacharya's Wife". The Telegraph. Archived from the original on September 15, 2012. Retrieved 26 January 2015.
  9. "Performances". Retrieved 26 January 2015.
  10. "Event List". www.sanchita.org/. Archived from the original on 11 ஆகஸ்ட் 2013. Retrieved 26 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Fest. "Indian Spring". Retrieved 26 January 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Ambassador, Cultural. "Cultural Ambassador of India". Skidmore College. Retrieved 26 January 2015.
  13. Ambassador, Cultural. "Cultural Ambassador of India". Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 26 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]