இரேனியம்
தோற்றம்
| இரேனியம் | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
75Re
| ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
| தோற்றம் | ||||||||||||||||||||||||||||
| silvery-white | ||||||||||||||||||||||||||||
| பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| பெயர், குறியீடு, எண் | இரேனியம், Re, 75 | |||||||||||||||||||||||||||
| உச்சரிப்பு | /ˈriːniəm/ REE-nee-əm | |||||||||||||||||||||||||||
| தனிம வகை | தாண்டல் உலோகங்கள் | |||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 7, 6, d | |||||||||||||||||||||||||||
| நியம அணு நிறை (அணுத்திணிவு) |
186.207 | |||||||||||||||||||||||||||
| இலத்திரன் அமைப்பு | [Xe] 4f14 5d5 6s2 2, 8, 18, 32, 13, 2 | |||||||||||||||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||||||||||||||
| கண்டுபிடிப்பு | Masataka Ogawa (1908) | |||||||||||||||||||||||||||
| முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
Masataka Ogawa (1908) | |||||||||||||||||||||||||||
| பெயரிட்டவர் | Walter Noddack, Ida Noddack, Otto Berg (1922) | |||||||||||||||||||||||||||
| இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| நிலை | solid | |||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 21.02 g·cm−3 | |||||||||||||||||||||||||||
| திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 18.9 g·cm−3 | |||||||||||||||||||||||||||
| உருகுநிலை | 3459 K, 3186 °C, 5767 °F | |||||||||||||||||||||||||||
| கொதிநிலை | 5869 K, 5596 °C, 10105 °F | |||||||||||||||||||||||||||
| உருகலின் வெப்ப ஆற்றல் | 60.43 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||
| வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 704 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை | 25.48 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||
| ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| ஒக்சியேற்ற நிலைகள் | 7, 6, 5, 4, 3, 2, 1, 0, -1 (mildly காடிic oxide) | |||||||||||||||||||||||||||
| மின்னெதிர்த்தன்மை | 1.9 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 760 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||
| 2வது: 1260 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
| 3வது: 2510 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 137 பிமீ | |||||||||||||||||||||||||||
| பங்கீட்டு ஆரை | 151±7 pm | |||||||||||||||||||||||||||
| பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | hexagonal close packed | |||||||||||||||||||||||||||
| காந்த சீரமைவு | paramagnetic[1] | |||||||||||||||||||||||||||
| மின்கடத்துதிறன் | (20 °C) 193 nΩ·m | |||||||||||||||||||||||||||
| வெப்ப கடத்துத் திறன் | 48.0 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||
| வெப்ப விரிவு | 6.2 µm/(m·K) | |||||||||||||||||||||||||||
| ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 4700 மீ.செ−1 | |||||||||||||||||||||||||||
| யங் தகைமை | 463 GPa | |||||||||||||||||||||||||||
| நழுவு தகைமை | 178 GPa | |||||||||||||||||||||||||||
| பரும தகைமை | 370 GPa | |||||||||||||||||||||||||||
| பாய்சான் விகிதம் | 0.30 | |||||||||||||||||||||||||||
| மோவின் கெட்டிமை (Mohs hardness) |
7.0 | |||||||||||||||||||||||||||
| விக்கெர் கெட்டிமை | 2450 MPa | |||||||||||||||||||||||||||
| பிரிநெல் கெட்டிமை | 1320 MPa | |||||||||||||||||||||||||||
| CAS எண் | 7440-15-5 | |||||||||||||||||||||||||||
| மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||
| முதன்மைக் கட்டுரை: இரேனியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
இரேனியம் (Rhenium) என்பது ஒரு தனிமமாகும். இதன் குறியீடு Re. அணு நிறை 186.22. அணு எண் 75. உருகுநிலை 3167-/+60 °C. கொதிநிலை 5869 K, 5596 °C, 10105 °F. ஒப்படர்த்தி 20.53. வலுவெண் 4,5,6,7,8. இவ் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் எளிதாக கரைகிறது. 1928-ல் ஒரு கிராம் 10,000 டாலர் என்றிருந்தது. இப்போது 3 டாலருக்குக் கிடைக்கிறது. வினைமுடுக்கியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
புற இணைப்புகள்
[தொகு]- Rhenium at The Periodic Table of Videos (University of Nottingham)

