Jump to content

Lambadi

From Wikipedia, the free encyclopedia
This is an old revision of this page, as edited by ~2025-37641-30 (talk | contribs) at 05:56, 3 December 2025 (References). The present address (URL) is a permanent link to this revision, which may differ significantly from the current revision.

Lambani
Lambadi, Lamani, Banjari
लंबाडी, ಲಂಬಾಣಿ, லம்பாடி, లంబాణి
Native toIndia
EthnicityBanjara
Native speakers
4,857,819 (2011 census)[1]
Language codes
ISO 639-3lmn
Glottologlamb1269
Lambadi is classified as "vulnerable" by the UNESCO Atlas of the World's Languages in Danger[2]
PersonLamban/Lambadi
LanguageLambani

Lambadi, Lambani, Lamani or Banjari is a Western Indo-Aryan language spoken by the Banjara people across India. The language does not have a native script.[3]

பெரியதண்டா கவுன்சிலர் திரு.மூர்த்தி அவர்கள் பலமுறை முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு நேரடியாக பலமுறை லம்பாடி இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் பெரியதண்டா , நாயக்கன்தண்டா, கீமியான் காடு, நீதிபுரம்,மங்கனிகரை,தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ராமதாஸ் தண்டா, ஏரியூர், சீட்லிங், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி , ஓசூர்,ஈரோடு மாவட்டம் கொமராயனுர், கடகநல்லி,திம்பம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் அரட்டவாடி போன்ற பகுதிகளில் லம்பாடி இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் வாழும் லம்பாடி இனத்தை BC பட்டியலில் இருந்து பழங்குடி பட்டியலில் ST சேர்ப்பது தொடர்பாக

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் பெரியதண்டாவை சார்ந்த லக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் திரு. மூர்த்தி அவர்கள்

தமிழ்நாட்டில் வாழும் லம்பாடி இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையானா BC பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து ST பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று சேலம் வந்த

தி மு க தேர்தல் அறிக்கை குழுவாகிய மாண்புமிகு

திருமதி. க. கனிமொழி MP அவர்களிடம் 21.01.2021 அன்று மனு கொடுத்தார் . அதனை தொடர்ந்து தி மு க தேர்தல் வாக்குறுதியில் வரிசை என் 280. லம்பாடி இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படும் அறிக்கை வந்தது.

அதனை தொடர்ந்து

முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய

திரு. DNV. Dr. S. செந்தில் குமார் Ex. MP அவர்களிடம் லம்பாடி இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க தனி நபர் மசோதா தாக்கல் செய்ய மனு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனிநபர் மசோதா தாக்கல் செயதார்.

அதன் பின் லம்பாடி இன மக்களுடன் மாண்புமிகு திராவிட மாடல் தலைவரும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.M.K.ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு திருமதி. க. கனிமொழி MP அவர்களையும் 01.07.2023 அன்று நேரடியாக சந்தித்து மனு கொடுத்தோம். அதனை தொடர்ந்து முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. DNV. Dr. S. செந்தில்குமார் Ex MP அவர்கள் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் முறையாக பெற்று தொடர்ந்து ஒன்றிய பழங்குடி அமைச்சர், ஒன்றிய பழங்குடி செயலாளர், இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் அவர்களை வலியுறுத்தியதின் காரணமாக லம்பாடி இனத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பழங்குடி பட்டியலில் சேர்க்க மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அதே போல் இன்றைய சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு திரு. T. M. செல்வகணபதி MP அவர்களும்,

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.சி.என். அண்ணாதுரை MP அவர்களும் நாடாளுமன்றத்தில் லம்பாடி இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.

Bibliography

  • Boopathy, S. Investigation & report in: Chockalingam, K., Languages of Tamil Nadu: Lambadi: An Indo-Aryan Dialect (Census of India 1961. Tamil Nadu. Volume ix)
  • Trail, Ronald L. 1968. The Grammar of Lamani.
  • Davis, Irvine (1970). The Grammar of Lamani (PDF). SIL International.
  1. ^ "Abstract of Speakers' Strength of Languages and Mother Tongues - 2011" (PDF). censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original (PDF) on 10 April 2021. Retrieved 27 March 2020. Combining Banjari + Lamani/Lambadi/Labani
  2. ^ "Lambadi in India". UNESCO WAL. Archived from the original on 22 May 2024. Retrieved 22 May 2024.
  3. ^ Naik, Dhansing B. (2000). The Art and Literature of Banjara Lambanis: A Socio-cultural Study. New Delhi: Abhinav Prakashan. p. 10. ISBN 9788170173649. Retrieved 30 September 2014.